⇰ To Index Page |
Simple Pooja for Pithru or Departed Ones |
Quick Links: 1) Preliminaries... (2) Pithru Suktham Stothrams*... (3) Gaya - Hiranya srardham ... (4) Vishnupada ... (5) Tarpanam - Brahmayagnam ... (6) Anjali for parents ... (7) Family deities ... (8) Special Chants like Sivapuranam ... (9) Shanthi ... (10) More Pithru Suktham Stothrams... (11) Notes... (12) Ancestor Reverence/Worship
Pithru Pooja or atma santhi Pooja if for remembering and paying respects to our departed near and dear ones. Done on Ammavasai (new moon day), eclipse, mahalaya, death anniversary and so on. Also any time on holy places like Gaya, kasi etc.
The following is suggestion or for guidance only. It is better to make compromises and use whatever available, rather than skipping the ritual altogether:
1 You can face the sun and do tarpana. Alternatively, You can Light oil or ghee lamps if doing inside. தீபம் மேல் நோக்கி எரிவது, பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். Some use Ganesha idol, Rudraksha, Vishnupada for pithru poojas.
2 Can sit on a mat, made of sacred Darbha grass (also known as Kusa grass) / wooden plank or clean cloth made of natural fibers such as cotton or wool, to sit on. Some face east/north or Gaya.
3 Water pot or cup that is convenient to hold in your left hand, and offer water (along with grains if you want). Black sesame seeds (ellu in Tamil, til in Hindi). In some traditions, male use black sesame seeds and females use white sesame seeds. Sesame seeds are the favorites of deceased ancestors' souls. People take Sesame seed based food for quick energy and so may be considered as good for souls who eat once a year.
4 Darbhas or kushas, a sacred grass. If you do not have darbha, use a locally available grass. If that cannot be done, just ignore darbhas and proceed without them.
5 If possible or prefer, wear a ring made of darbha, known as pavitram. Some use pavithram ring made of copper, silver or gold.
6 Some place their offerings like Rice balls etc on Vishnupada (gaya tradition). The offerings can be given to birds, fish, cow etc
The belief that the divine exists in all living beings, leads to compassion, coexistence and peace. Even if we pray for our departed ones, just by offering some food to people, animals or fish or bird (can be straw/rice/seeds/), it will be good.
இருக்கும் வரை தெரியாது இல்லாததின் அருமை. நினைவஞ்சலி இறந்தநாளின் கவிதை. One will not know greatness of ancestors, when alive. Memorial or ritual is like a poem/verse on the anniversary of the death.
|
ஓம் மஹாகணபதயெ நம:
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: ஓம் உமாமஹெஷ்வராப்யா நம: ஓம் துர்காயை நம: ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம: ஓம் மஹா லக்ஷ்மையை நம: ஓம் குருப்யொ நம: ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் வேதாய நம: ஓம் வேதபுருஷாய நம: ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம: ஓம் இஷ்டதேவதாப்யோ நம: ஓம் குலதேவதாப்யொ நம: ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம: ஓம் க்ராமதேவதாப்யொ நம: ஓம் வாஸ்துதேவதாப்யொ நம: ஓம் ஷசீபுரத்தராப்யா நம: ஓம் க்ஷெத்ரபாலாய நம: ஓம் வஸொஷ்பதயெ நம: ஓம் மாதாபிதரப்யா நம: ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம: ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம: |
ॐ महागणपतये नमः ।
ॐ सुप्रह्मण्याय नम: । ॐ उमामहेश्वराभ्यां नमः । ॐ तुर्कायै नम: । ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ॐ महा लक्श्मैयै नम: | ॐ गुरुभ्यो नमः । ॐ सरस्वत्यै नमः । ॐ वेदाय नमः । ॐ वेदपुरुषाय नमः । ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ॐ इष्टदेवताभ्यो नमः । ॐ कुलदेवताभ्यो नमः । ॐ स्थानदेवताभ्यो नमः । ॐ ग्रामदेवताभ्यो नमः । ॐ वास्तुदेवताभ्यो नमः । ॐ शचीपुरंदराभ्यां नमः । ॐ क्शॆत्रपाला|य नम: ॐ वसॉश्पतयॆ नम: | ॐ मातापितृभ्यां नमः । ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम: |
(1) ஆசமனம்: (2) ஷுக்லாம்...ஷாந்தயே (3) ப்ராணாயாமம்:
(4) மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரௌத-ஸ்மார்த-விஹித-ஸதாசார நித்ய-கர்ம-அநுஷ்டாந- யோக்யதா-ஸித்யர்தம் ப்ரஹ்மதே ஜோபிவ்ருத்யர்த்தம் யஜ்நொபவீத-தாரணம் கரிஷ்யே
(5) யக்ஜ்நோபவீத – தாரண - மஹாமந்த்ரஸ்ய பரப்ரஹ்மா ருஷி: த்ருஷ்டுப் சந்த: பரமாத்மா தேவதா யக்ஜ்நோபவீத தாரணே விநியோக:
(6) Wear Each Poonal with this manthra: யக்ஜ்நோபவீதம் பரமம் பவித்ரம் | ப்ரஜாபதே: யத் ஸஹஜம் புரஸ்தாத் | ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதி முந்ஜ ஸுப்ரம் யக்ஜ்நோபவீதம் பலம் அஸ்து தேஜ: ||
(7) Discarding the old Poonool (for all): உபவீதம் பிந்நதந்து ஜீர்ணம் கஸ்மல தூஷிதம் | விஸ்ருஜாமி புநர்ப்ரஹ்ம வர்சோ தீர்க்ஹாயுர் அஸ்து மே ||
(8) ஆசமனம்: ப்ரஹ்மார்ப்பணம்
Can do Santhyavandana and Gayathri Japam
Sun worship preferably facing sun
|
ॐ मित्राय नमः
ॐ रवये नमः ॐ सूर्याय नमः ॐ भानवे नमः ॐ खगय नमः ॐ पुष्णे नमः ॐ हिरण्यगर्भाय नमः ॐ मारिचाये नमः ॐ आदित्याय नमः ॐ सावित्रे नमः ॐ अर्काय नमः ॐ भास्कराय नमः |
1 )ஓம் மித்ராய நம:
2 )ஓம் ரவயெ நம: 3 )ஓம் ஸூர்யாய நம: 4 )ஓம் பாநவெ நம: 5 )ஓம் ககய நம: 6 )ஓம் புஷ்ணெ நம: 7 )ஓம் ஹிரண்யகர்பாய நம: 8 )ஓம் மாரிசாயெ நம: 9 )ஓம் ஆதித்யாய நம: 10)ஓம் ஸவித்ரெ (சாவித்ரே) நம: 11)ஓம் அர்காய நம: 12)ஓம் பாஸ்கராய நம: |
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் | நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
Surya Tarpanam (optional):
ஓம் ஸ்ரீ சாயா சம்ஞாயா ஸமேத சூரிய நாராயண ஸ்வாமிநே நம:
ஆதித்ய தேவான் தர்ப்பயாமி |
ஆதித்ய பித்ரு தேவதான் தர்ப்பயாமி || (3x)
Yama-Chitragupta stuthi:
यमाय धर्मराजाय मृत्यवे चान्तकाय च । वैवस्वताय कालाय सर्वभूतक्षयाय च ॥
औदुम्बराय दध्नाय नीलाय परमेष्ठिने । वृकोदराय चित्राय चित्रगुप्ताय वै नमः ॥
ஓம் ஶ்ரீ யமாய நம: ஓம் சூர்யா புத்ராய வித்மஹே மகா காலாய தீமஹி தன்னோ யம ப்ரசோதயாத்
யமாய நம: யமாய தர்மராஜாய ம்ருத்யவே ச அந்தகாயச வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச || ஔதும்பராய தத்நாய நீலாய பரமேஷ்டிநே | வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:|| சித்ரகுப்தாய வை நம: ஒம் நம: இதி
ஓம் பித்ரு கனாய வித்மஹே வசுருத்ர ஆதித்ய தேவாய தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்
ஓம் பித்ரு கனாய வித்மஹே ஜீவநாராயண தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்
ஓம் பித்ரு கனாய வித்மஹே ஜகத் தாரினி தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத் (ஜகத் தாரினி Jagat Tarini is one who liberate the people of the whole world)
ஓம் சர்வ சேயாய ஆத்ய பூதாய (நன்மைகளையும் தரும் முன்னோர்களின் சக்தி) வித்மஹே, ஷிவ-ஷக்தி ஸ்வரூப (சிவ-சக்தி ரூபமான முன்னோர்களின் சக்தி) தீமஹி, தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்
1) ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதாப்யோ நம:
2) ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதாப்யோ நம:
3) ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதாப்யோ நம:
4) ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதாப்யோ நம:
5) ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ரு தேவதாப்யோ நம:
6). ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதாப்யோ நம:
7) ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ரு தேவதாப்யோ நம:
8) ஓம் ஸ்ரீபித்ரு க்ரஹ தேவதாப்யோ நம:
9) ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதாப்யோ நம:
10) ஓம் ஸ்ரீருத்ர குண பித்ரு தேவதாப்யோ நம:
11) ஓம் ஸ்ரீசாந்த குண பித்ரு தேவதாப்யோ நம:
12) ஓம் ஸ்ரீகாருண்ய பித்ரு தேவதாப்யோ நம:
13) ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்ரீபித்ருகண தேவதாப்யோ நம:
15) ஓம் ஸ்ரீபித்ருபத்னி தேவதாப்யோ நம:
16) ஓம் ஸ்ரீபித்ருஹோம தேவதாப்யோ நம:
17) ஓம் ஸ்ரீபித்ருயக்ஞ தேவதாப்யோ நம:
18) ஓம் ஸ்ரீபித்ருதர்ப்பண தேவதாப்யோ நம:
சர்வம் சிவார்ப்பணம்
சர்வம் விஷ்ணு மயம்
इदं पितृभ्यो नमो अस्त्वद्य ये पूर्वासो य उपरास ईयुः ।
ये पार्थिवे रजस्या निषत्ता ये वा नूनं सुवृजनासु विक्षु ॥ 2 ॥
இதம்ʼ பித்ருʼப்யோநமோ அஸ்த்வத்ய யே பூர்வாஸோ ய உபராஸ ஈயு꞉ .
யே பார்திவே ரஜஸ்யாநிஷத்தா யே வாநூணம்ʼ ஸுவ்ருʼஜணாஸு விக்ஷு
Salutations to the forefathers, those who came before and those who came after; to those sitting in the earthly region, and those who are now among the noble kinsmen.
आहंपितृन् त्सुविदत्रॉं अवित्सि नपातं च विक्रमणं च विष्णोः ।
बर्हिषदो ये स्वधया सुतस्य भजन्त पित्वस्त इहागमिष्ठाः ॥ 3 ॥
ஆஹம்ʼ பித்ரூʼண்ஸுவிதத்ராம்ˮ அவித்ஸிநபாதம்ʼ ச விக்ரமணம்ʼ ச விஷ்ணோ꞉
பர்ஹிஷதோ யே ஸ்வதயா ஸுதஸ்ய பஜண்த பித்வஸ்த இஹாகமிஷ்டா꞉
“I have brought to my presence the Pitṛs who are well cognizant (of my worship), the infallibility, andfood of the effused (Soma) with the sacrificial cake.”
बर्हिषदः पितर ऊत्यर्वागिमा वो हव्या चकृमा जुषध्वम् ।
त आ गतावसा शंतमेनाऽथा नः शं योरऽपो दधात ॥ 4 ॥
பர்ஹிஷத꞉ பிதர ஊத்ய1ர்வாகிமா வோ ஹவ்யா சக்ருʼமா ஜுஷத்வம் .
த ஆ கதாவஸா ஶம்ʼதமேணாதாந꞉ ஶம்ʼ யோரரபோ ததாத
“Pitṛs, Barhiṣads, protect (us who are) in your presence; we have made these oblations for you,accept them; come with your most felicitous protection, and bestow upon us health and happiness; and pardon from sin.”
उपहूताः पितरः सोम्यासो बर्हिष्येषु निधिषु प्रियेषु ।
त आ गमन्तु त इह श्रुवन्त्वधि ब्रुवन्तु तेऽवन्त्वस्मान् ॥ 5 ॥
உபஹூதா꞉ பிதர꞉ ஸோம்யாஸோ பர்ஹிஷ்யேஷுநிதிஷு ப்ரியேஷு .
த ஆ கமண்து த இஹ ஶ்ருவண்த்வதி ப்ருவண்து தே(அ)வண்த்வஸ்மாண்
“May the Pitṛs who are entitled to the Soma come, when invoked by us, to the agreeable treasures connected with the sacred grass; let them here listen (to our praises), let them speak (their approbation in reply);let them protect us.”
आच्या जानु दक्षिणतो निषद्येमं यज्ञमभि गृणीत विश्र्वे ।
मा हिंसिष्ट पितरः केन चिन्नो यद्व आगः पुरुषता कराम ॥ 6 ॥
ஆச்யா ஜாணு தக்ஷிணதோநிஷத்யேமம்ʼ யஜ்ஞமபி க்ருʼணீத விஶ்வே .
மா ஹிம்ʼஸிஷ்ட பிதர꞉ கேண சிண்ணோ யத்வ ஆக꞉ புருஷதா கராம .. 06
“Having sat down on the right side with bended knee, do you all accept this sacrifice. Harm us not Pitṛs, for any offence which through human (infirmity) we may have committed towards you.”
आसीनासो अरुणीनामुपस्थे रयिं धत्त दाशुषे मर्त्याय ।
पुत्रेभ्यः पितरस्तस्य वस्वः प्र यच्छत त इहोर्जं दधात ॥ 7 ॥
ஆஸீணாஸோ அருணீணாமுபஸ்தே ரயிம்ʼ தத்த தாஶுஷே மர்த்யாய .
புத்ரேப்ய꞉ பிதரஸ்தஸ்ய வஸ்வ꞉ ப்ர யச்சத த இஹோர்ஜம்ʼ ததாத
“Seated in the proximity of the radiant (flames of the altar), bestow riches on the mortal donor (of the oblation); give wealth, Pitṛs, to his sons; do you who are present grant us vigour.”
ये नः पूर्वे पितरः सोम्यासो ऽनूहिरे सोमपीथं वसिष्ठाः ।
तेभिर्यमः संरराणो हवींष्युशन्नुशद्भिः प्रतिकाममत्तु ॥ 8 ॥
யேந꞉ பூர்வே பிதர꞉ ஸோம்யாஸோ(அ)ணூஹிரே ஸோமபீதம்ʼ வஸிஷ்டா꞉ .
தேபிர்யம꞉ ஸம்ʼரராணோ ஹவீம்ʼஷ்யுஶண்ணுஶத்பி꞉ ப்ரதிகாமமத்து
“May Yama, being propitiated, desirous (of the offering), partake at plural asure of the oblations along withthose our ancient progenitors of the Saumyas, the possessors of great wealth, who also desire it, and who conveyed the Soma (to the gods and to the Pitṛs) in order.”
ये तातृषुर्देवत्रा जेहमाना होत्राविदः स्तोमतष्टासो अर्कैः ।
आग्ने याहि सुविदत्रेभिरर्वाङ् सत्यैः कव्यैः पितृभिर्घर्मसद्भिः ॥ 9 ॥
யே தாத்ருʼஷுர்தேவத்ரா ஜேஹமாணா ஹோத்ராவித꞉ ஸ்தோமதஷ்டாஸோ அர்கை꞉ .
ஆக்ணே யாஹி ஸுவிதத்ரேபிரர்வாங்ஸத்யை꞉ கவ்யை꞉ பித்ருʼபிர்கர்மஸத்பி꞉
“Come, Agni, to our presence with the Pitṛs, who are possessed of knowledge, who having attained aseat among the gods, thirst (for the Soma), skilled in sacrifices, reciters of praises with hymns, truth-speaking,seers, frequenters of sacrifices.”
ये सत्यासो हविरदो हविष्पा इन्द्रेण देवैः सरथं दधानाः ।
आग्ने याहि सहस्त्रं देववन्दैः परैः पूर्वैः पितृभिर्घर्मसद्भिः ॥ 10 ॥
யே ஸத்யாஸோ ஹவிரதோ ஹவிஷ்பா இண்த்ரேண தேவை꞉ ஸரதம்ʼ ததாணா꞉ .
ஆக்ணே யாஹி ஸஹஸ்ரம்ʼ தேவவண்தை꞉ பரை꞉ பூர்வை꞉ பித்ருʼபிர்கர்மஸத்பி꞉
“Come, Agni, with thousands of Pitṛs, of both past and future (time), frequenters of sacrifices, eulogistsof the gods; those who are true, who feed on oblations, and drink oblations, possessing equality with Indra andthe gods.”
अग्निष्वात्ताः पितर एह गच्छत सदः सदः सदत सुप्रणीतयः ।
अत्ता हवींषि प्रयतानि बर्हिष्यथा रयिं सर्ववीरं दधातन ॥ 11 ॥
அக்ணிஷ்வாத்தா꞉ பிதர ஏஹ கச்சத ஸத꞉ஸத꞉ ஸதத ஸுப்ரணீதய꞉ .
அத்தா ஹவீம்ʼஷி ப்ரயதாணி பர்ஹிஷ்யதா ரயிம்ʼ ஸர்வவீரம்ʼ ததாதண
“Agniṣvātta Pitṛs, come to this solemnity; sit down, directors in the right way, in your appropriateplaces; eat the oblations spread on the grass, and grant us riches and male posterity.”
त्वमग्न ईळतो जातवेदो ऽवाड्ढव्यानि सुरभीणि कृत्वी ।
प्रादाः पितृभ्यः स्वधया ते अक्षन्नद्धि त्वं देव प्रयता हवींषि ॥ 12 ॥
த்வமக்ண ஈளிதோ ஜாதவேதோ(அ)வாட்டவ்யாணி ஸுரபீணி க்ருʼத்வீ .
ப்ராதா꞉ பித்ருʼப்ய꞉ ஸ்வதயா தே அக்ஷண்ணத்தி த்வம்ʼ தேவ ப்ரயதா ஹவீம்ʼஷி
“Agni Jātavedas, who are glorified (by us), having made our oblations fragrant, you have borne themoff, and have presented them to the Pitṛs; may they partake of them with the Svadhā; and do you also, divineAgni, feed upon the offered oblations.”
ये चेह पितरो ये च नेह यॉंश्च विद्म यॉं उ च न प्रविद्म ।
त्वं वेत्थ यति ते जातवेदः स्वधाभिर्यज्ञं सुकृतं जुषस्व ॥ 13 ॥
யே சேஹ பிதரோ யே சநேஹ யாம்ˮஶ்ச வித்ம யாம்ˮ உ சந ப்ரவித்ம .
த்வம்ʼ வேத்த யதி தே ஜாதவேத꞉ ஸ்வதாபிர்யஜ்ஞம்ʼ ஸுக்ருʼதம்ʼ ஜுஷஸ்வ
“You know, Jātavedas, those Pitṛs, how many they may be, who are not in this world, those whom weknow, and those whom we do not fully know; enjoy this pious sacrifice offered together with svadhās.”
ये अग्निदग्धा ये अनग्निदग्धा मध्ये दिवः स्वधया मादयन्ते ।
तेभिः स्वराळसुनीतिमेतां यथावशं तन्वं कल्पयस्व ॥ 14 ॥
யே அக்ணிதக்தா யே அணக்ணிதக்தா மத்யே திவ꞉ ஸ்வதயா மாதயண்தே .
தேபி꞉ ஸ்வராளஸுணீதிமேதாம்ʼ யதாவஶம்ʼ தண்வம்ʼ கல்பயஸ்வ
“May those who are agnidagdhas, and those who are not, be satisfied with svadhā in the midst ofheaven; and do you supreme lord, associated with them, construct at your plural asure that body that is endowedwith breath.”
ஓம் வேதாத்மனாஹாய வித்மஹே ஹிரந்ஞ கர்ப்பாய தீமஹீ தன்னோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
பிதா தர்ம꞉ பிதா ஸ்வர்க꞉ பிதா ஹி பரமம்ʼ தப꞉ .
பிதரி ப்ரீதிமாபண்ணே ப்ரீயண்தே ஸர்வதேவதா꞉ (5)
पिता धर्मः पिता स्वर्गः पिता हि परमं तपः ।
पितरि प्रीतिमापन्ने प्रीयन्ते सर्वदेवताः
The father is religion, the father is heaven, and the father is supreme austerity. When one makes father happy, all the demigods are pleased.
1 ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே
ॐ नमः पित्रे जन्मदात्रे सर्वदेवमयाय च ।
सुखदाय प्रसन्नाय सुप्रीताय महात्मने ॥
Om salutations to the ancestors, who are divine with all devas. Happy and great pitru devas liked by good people, have blessed us this life with all comforts and pleasures.
2 ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச
सर्वयज्ञस्वरूपाय स्वर्गाय परमेष्ठिने ।
सर्वतीर्थावलोकाय करुणासागराय च ॥
Respects or Salutations to manes, the form of all yajnas, deities in heaven, the form of all sacred waters as well as oceans of mercy.
3 நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச
नमः सदाशुतोषाय शिवरूपाय ते नमः ।
सदापराधक्षमिणे सुखाय सुखदाय च ॥
Salutations to pleasant manes in the form of easily pleased Shiva, who always pardon our mistakes, and blessing us with all comforts and pleasures.
4 துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:
दुर्लभं मानुषमिदं येन लब्धं मया वपुः ।
सम्भावनीयं धर्मार्थे तस्मै पित्रे नमो नमः ॥
Salutations to pleasant manes, who have given the human birth, which is difficult to get, for performing of Dharmas.
5 தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:
तीर्थस्नान-तपोहोम-जपादि यस्य दर्शनम् ।
महागुरोश्च गुरवे तस्मै पित्रे नमो नमः ॥
Oh teacher of all teachers, Salutations to you oh manes, I am able to see or feel you. You make it possible to get holy bath in sacred waters, ability to do penance and meditation.
6 யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
यस्य प्रणामस्तवनात् कोटिशः पितृतर्पणम् ।
अश्वमेधशतैस्तुल्यं तस्मै पित्रे नमो नमः ॥
Praying to you manes, is equivalent to performing of one crore tharpanas or one hundred Aswamedha yagams. My Salutations to you manes.
The Pitru Suktam is primarily found in the Rig Veda 10.15 associated with ancestral rites. This is primary hymn.
There are other ancestral veneration hymns inaddition to above, appearing elsewhere in the Vedas. The Mahatma Ruchi Kruta Pitru Stotram from the Garuda Purana is another powerful prayers for connecting with your ancestors.
Additional sukthams and meanings given in the end
(4) Srardha sankalpam:(3 dharba as seat and a pavithram of 3 dharbas, 3 dharbas hoding between pavithram)
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா (ஸ்ரீபரமேஸ்வர/ஸ்ரீ மஹாவிஷ்ணு) ப்ரீத்யர்த்தம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா |
ய: ஸ்மரேத் புண்டரிகாக்ஷம் ஸ பாஹ்யாந்தர: ஸுசி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் | ஸ்ரி ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரி ராம-ராம-ராம|| திதிர் விஷ்ணு தத வார நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச | யோகச்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் || ஸ்ரி கோவிந்த கோவிந்த கோவிந்த || ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே {year name} நாம ஸம்வத்ஸரே {உத்தராயணெ/தக்ஷிணாயணெ} (season) ருதௌ {month} மாஸெ {star} நக்ஷத்ரயுக்தாயாம் {day} வாஸரயுக்தாயாம் {shukla/krishna} பக்க்ஷெ {tithi} புண்யதிதௌ.
(ப்ராசீநாவிதீ)
{father: (...) கோத்ரஸ்ய (name) ஷர்மணஹ பித்ரு பூதஸ்ய மம பிதுஹு} or
{mother: (...) கோத்ராயாஹா (name) நாம்ந்யாஹா பித்ரு பூதஸ்ய மம மாதுஹு}
ப்ரத்யாப்திக ஷ்ரார்தம் ஹிரண் ய ரூபேன அத்ய கரிஷ்யே || ததங்கம் தில தர்ப்பணம் ச கரிஷ்யே ||
(put 3 dharbas hoding between pavithram in to south and உபவிதீ - Look towards Gaya and imagine you are at Gaya and doing Sraddha)
(5) Facing East: அஸ்மிந் மம(பிது:/மாது:) ப்ரத்யாப்திகஷ்ரார்தெ பூருருவ ஆத்ரவ ஸம்யகாணாம் விஷ்வேஷாம் தேவானாம் இதம் ஆஸநம் (தர்ப்பை)
விஷ்வே தேவார்த்தே பாகவத: க்ஷணகர்தவ்ய: | ப்ராப்நோதி பவான் (அக்ஷதை)
விஷ்வெதேவ: வஸ்த்ர யஜ்ஞோபவித: உத்தரீய ஆபர்ணார்த்தே இமே அக்ஷதாம் ஸகலா ஆராதனை ஸுவர்ச்சிதம் || (அக்ஷதை/ வேஷ்டி)
அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூர வார்த்ருவ ஸம்கிகேப்யஹ விசுவேப்யோ தேவேப்யோ நமஹ (விசுவேதேவர் ப்ராஹ்மணர் மீது அக்ஷதை போடவும்).
(6) Facing South:
ப்ராசீனாவீதி
{பிதா சிராத்தம் father: (...) --கோத்ரஸ்ய (...) சர்மணஹ அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நமஹ} or
{மாதா சிராத்தம் mother: (...) கோத்ராயாஹா (name) நாம்ந்யாஹா அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாப்யஹ அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீப்யோ நமஹ}
என்றூ சொல்லி பித்ரு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது எள்லை கை மரீத்தாற் போல் போடவும்.
(ப்ராசீநவிதீ) அஸ்மிந் மம(பிது:/மாது:) ப்ரத்யாப்திகஷ்ராட்தெ
{பிதா சிராத்தம் father: (....) கோத்ராணாம் (father,grand and great grand father) ஷர்மாணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹாணாம்}
{மாதா சிராத்தம் mother: (...) கோத்ராணாம் (mother,grand and great grand mother) நாம்நீம் வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீணாம்}
இதம் ஆஸநம் (தர்ப்பை போடவும்) அப ப்ரதாய (sprinkle water)
வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் {பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ or மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீ} பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான். (எள்)
{பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ or மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீ} வஸ்த்ர யஜ்ஞோபவித: உத்தரீய ஆபர்ணார்த்தே இமே தில: ஸகலா ஆராதனை ஸுவர்ச்சிதம் || (எள் / வேஷ்டி)
(7) (Face East)
(உபவிதீ) ஹிரண்யகர்ப கர்ப்பஸ்யம் ஹேமபீஜம் விப்ஹாவஸொ: |
அநந்தபுந்ஞ்அ பலதம் அத: ஷாந்தி ப்ரயச்ச மே || அஸ்மிந் மம(பிது:/மாது:) ப்ரத்யாப்த்திக ஷ்ரார்த்தெ பூருருவ ஆத்ரவ ஸஸ்யகாணாம் விஷ்வேஷாம் தேவாநாம் த்ரிப்த்யார்த்தம் இதம் ஹிரண் யம் ஸதக்ஷிணாகம் ஸதாம்ப்ஹூலம் (துளஸி) விஷ்வெப்ஹ்ய: தேவெப்ஹ்ய: ஸம்ப்ரதது ||
(அரிசி/வாழை/தக்ஷிணை) ஒம் தத் ஸத் ||
(8) Facing South:
(ப்ராசீநவிதீ) ஹிரண்யகர்ப கர்ப்பஸ்யம் ஹேமபீஜம் விப்ஹாவஸொ: |
அநந்தபுந்ஞ்அ பலதம் அத: ஷாந்தி ப்ரயச்ச மே || அஸ்மிந் மம(பிது:/மாது:) ப்ரத்யாப்த்திக ஷ்ரார்த்தெ பூருருவ ஆத்ரவ ஸஸ்யகாணாம் விஷ்வேஷாம் தேவாநாம் த்ரிப்த்யார்த்தம் இதம் ஹிரண் யம் ஸதக்ஷிணாகம் {பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ or மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீ} ஹெஷ்ய:ஸம்ப்ரதது || (அரிசி/வாழை/தக்ஷிணை) ஒம் தத் ஸத் ||
(9) (உபவிதீ) (ப்ரதக்ஷிணம்) - தேவதாப்ய: பித்ருப்ஹ்யஸ்த: மஹாயொகிப்ஹ்ய: எவங்குன நம: ஸ்வதாய ஸ்வாஹாய நித்யமேவ நமோ நம: யாநி காநிக பாபாநீ ஜந்மாந்தர க்ரிதாநிக தாநி தாநி விநஷ்யந்து ப்ரதக்ஷிண பதெ பதெ (நமஸ்காரம்)
(10) (ப்ராசீநவிதீ) ஸர்வே நித்ய த்ரிப்த்த ப்ஹூயாஸுரிதி பவந்த அணுக்ரஹநந்து:
(facing Gaya) 'கய கய கயா கயா ச்ராத்தம் கயா ச்ராத்தம் கயா ச்ராத்தம்" (facing opposite side of Gaya) ப்ராசீனாவீதம் போட்டுக்கொண்டு 'அக்ஷய்ய வட:" {akshda to priests}
Can go around thrice and do namaskarams facing Gaya direction.
(11) மம(பிது:/மாது:) ப்ரத்யாப்தீக ஹிரண்ய ச்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவான்". -பவித்ரம் பிரித்துப்போட்டு, {ஆசமனம்}
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
Dhyanam or vishnu sloka (optional)
ஓம் நமோ பகவதே மஹா விஷ்ணு பாதயா நம:!
மம வர்கத் பித்ருபியோ நமஹ! or ஓம் சர்வ பித்ரு தேவதாப்யோ நம:
ஓம் சர்வ பிண்ட ரட்சகம் பரிபூரண பித்ரு அனுக்கிரகம் நமோ நம:
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ருன் | த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத || (and do ஆசமனம்)
Welcoming pithrus:
Some verses from Sukta or slokas are included in Tarpan. They can be also split and added before each salutation.
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: | ப்ரஜாமஸ்மப்யம்
தததோ ரயிஞ்ச தீர்க்காயுத்வஞ்ச சத சாரதஞ்ச||
அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி.
1 உதீரதாமவர உத்பராஸ உன்மத்யமா: பிதரஸ் ஸோம்யாஸ:| அஸும் ய ஈயுரவ்ருகா ருதஜ்ஞாஸ்தே நோவந்து பிதரோஹர்வேஷு|| அங்கீரஸோ ந: பிதரோ ந வக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: | தேஷாம் வயம் ஸுமதௌ யஜ்ஞியானாமபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம || ஆயந்து ந: பிதரஸ் ஸோம்யாஸ:| அக்னிஷ்வாத்தா: பதிபிர் தேவயானை: | அஸ்மின் யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்-வஸ்மான் ||
2 ஊர்ஜம் வஹந்தி-ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன் || பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | ப்ரபிதாமஹேப்ஹ்ய ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: || யே சேஹ பிதரோ யே ச நேஹ, யாக்ச்ச வித்மயான் உச ந ப்ரவித்ம | அக்னே தான் வேத்த யதி தே ஜாதவேதஸ் தயா ப்ரத்தக்ம் ஸ்வதயா மதந்தி ||
3 மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: || மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித || மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: ||
பித்ரூ varkam (Father's side)
{Gothra name} கோத்ரான் {Father} சர்மண: வஸு ரூபான் மம பித்ருன் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் {Grand Father} சர்மண: ருத்ர ரூபான் மம பிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் {Great Grand Father} சர்மண: ஆதித்ய ரூபான் மம ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் {Mother} நாம்ணீ: வஸு ரூபான் மாத்ரூ: ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் {Grand Mother} நாம்ணீ: ருத்ர ரூபான் பிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் {Great Grand Mother} நாம்ணீ: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
மாத்ரூ varkam (Mother's side *done like Mother's brother for his pithru):
{Gothra name}கோத்ரான் {Grand Father} சர்மண: வஸு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் {Great Grand Father} சர்மண: ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் {Great Great Grand Father} சர்மண: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் {Grand Mother} நாம்ணீ: வஸு ரூபான் மாதாமஹீ: ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் {Great Grand Mother} நாம்ணீ: ருத்ர ரூபான் மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் {Great Great Grand Mother} நாம்ணீ: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
For all: ஜ்நாத ஜ்நாத மது பித்ருன் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத
மே மாது பித்ரூன் || த்ருப்யத த்ருப்யத த்ருப்யத || தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹா யோகிப்ய ஏவ ச | நம: | ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: ||
அபிவாதயே {3 rishis} த்ரய - ஆர்ஷேய ப்ரவரான்வித {gothra name} கோத்ரான்
ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜூ: ஸாகாத்யாயீ, ஸ்ரி {name} சர்மா நாமாஹம் அஸ்மிபோ:
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: |
ப்ரஜாமஸ்ம ப்யம் தததோ ரயிஞ்ச தீர்க்காயுத் வஞ்ச சத-சாரதஞ்ச ||
அஸ்மாத் கூர்ச்சாத் வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி||
யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்தவ: | தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை:||
(9) தேவ தர்பணம்: (poonal normal and pour water through finger tips) ப்ரஹ்மாதயோ யே தேவாஸ்-தான் தேவாந் ஸ்தர்ப்பயாமி| ஸர்வான் தேவாந் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ கணந் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ பத்னீஸ் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ கணபத்னீஸ் ஸ்தர்ப்பயாமி ||
(10) ரீஷி தர்பணம்: (poonal as garland and pour water through little finger)
க்ருஷ்ண த்வைபாயநாதயோ யே ருஷயஸ் தாண் ருஷின் ஸ்தர்ப்பயாமி |
ஸர்வான் ருஷின் ஸ்தர்ப்பயாமி |
ஸர்வான் ருஷின் கணந் ஸ்தர்ப்பயாமி |
ஸர்வான் ருஷின் பத்னீஸ் ஸ்தர்ப்பயாமி |
ஸர்வான் ருஷின் கணபத்னீஸ் ஸ்தர்ப்பயாமி ||
ப்ரஜாபதிம் காண்டருஷிம் தர்ப்பயாமி |
ஸோமம் காண்டருஷிம் தர்ப்பயாமி |
ஆக்னிம் காண்டருஷிம் தர்ப்பயாமி |
விஸ்வான் தேவான் காண்டருஷிம் தர்ப்பயாமி || ஸாம்ஹிதீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி |
யாஜ்ஞிகீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி |
வாருணீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி |
ஹவ்யவாஹம் தர்ப்பயாமி |
விஸ்வான் தேவான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி ||
ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி | (only for this, pour water towards you through elbow)
விஸ்வான் தேவான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி || அருணான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி |
ஸதஸஸ்பதிம் காண்டருஷிம் தர்ப்பயாமி ||
ரிக்வேதம் தர்ப்பயாமி |
யஜுர்வேதம் தர்ப்பயாமி |
ஸாமவேதம் தர்ப்பயாமி |
அதர்வவேதம் தர்ப்பயாமி |
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி |
கல்பம் தர்ப்பயாமி ||
(11)பித்ரு தர்பணம் (people who do not have father alive, change poonal to right shoulder, pour water through thumb):
ஸோம: பித்ருமான் யமோ அங்கிரஸ்வான் அக்னி-கவ்ய வஹாநாதயோ யே பிதரஸ்தான் பித்ரூகுஸ்
ஸ்தர்ப்பயாமி |
ஸர்வான் பித்ரூகுஸ் தர்ப்பயாமி |
ஸர்வ பித்ரு கணாகுஸ் தர்ப்பயாமி |
ஸர்வ பித்ரு பத்னீஸ் தர்ப்பயாமி |
ஸர்வ பித்ரு கணபத்னீஸ் தர்ப்பயாமி ||
(12)ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த
தர்ப்பயதமே பித்ருன் | த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத || and do ஆசமனம்:
யோபம் புஷ்பம் வேதா | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
சந்த்ரமவா ஆபாம் புஷ்பாம் | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
ய ஏவம் வேதா | யோபா மாயதனம் வேதா | ஆயதனாம் பவதி ||
புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி.
Namaskaram நமஸ்காராம்: அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்பயாமி.
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
Prayer to Holy ash (Vibuthi):
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.
காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்
अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् ।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ॥ 17 ॥
அவினாஶி து தத்வித்தி யேன ஸர்வமிதம் ததம் |
வினாஶமவ்யயஸ்யாஸ்ய ன கஶ்சித்கர்துமர்ஹதி || 17 ||
Know That to be indestructible, by whom all this is pervaded. None can cause the destruction of That, which is eternal and the Imperishable. The Self pervades all objects like ether. Even if the pot is broken, the ether that is within and without it cannot be destroyed. Similarly, if the bodies and all other objects perish, the eternal Self that pervades them cannot be destroyed; It is the living Truth.
वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोஉपराणि ।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही ॥ 22 ॥
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய னவானி க்றுஹ்ணாதி னரோஉபராணி |
ததா ஶரீராணி விஹாய ஜீர்ணான்யன்யானி ஸம்யாதி னவானி தேஹீ || 22 ||
Just as a person casts off worn-out clothes and puts on new ones, so also the embodied Self casts off worn-out bodies and enters others that are new.
अच्छेद्योஉयमदाह्योஉयमक्लेद्योஉशोष्य एव च ।
नित्यः सर्वगतः स्थाणुरचलोஉयं सनातनः ॥ 24 ॥
அச்சேத்யோஉயமதாஹ்யோஉயமக்லேத்யோஉஶோஷ்ய ஏவ ச |
னித்யஃ ஸர்வகதஃ ஸ்தாணுரசலோஉயம் ஸனாதனஃ || 24 ||
This Self cannot be cut, burnt, wetted nor dried up. It is eternal, all-pervading, stable, ancient and immovable.
जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च ।
तस्मादपरिहार्येஉर्थे न त्वं शोचितुमर्हसि ॥ 27 ॥
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்றுத்யுர்த்ருவம் ஜன்ம ம்றுதஸ்ய ச |
தஸ்மாதபரிஹார்யேஉர்தே ன த்வம் ஶோசிதுமர்ஹஸி || 27 ||
For, certain is death for the born and certain is birth for the dead; therefore, over the inevitable thou shouldst not grieve.
अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत ।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना ॥ 28 ॥
அவ்யக்தாதீனி பூதானி வ்யக்தமத்யானி பாரத |
அவ்யக்தனிதனான்யேவ தத்ர கா பரிதேவனா || 28 ||
Beings are unmanifested in their beginning, manifested in their middle state, and unmanifested again in their end! What is there to grieve about. The physical body is a combination of the five elements, different from atman (real self). After death the body disintegrates and all the five elements return to their source. One who understands the nature of the body and human relationships based upon it will not grieve.
देही नित्यमवध्योஉयं देहे सर्वस्य भारत ।
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि ॥ 30 ॥
தேஹீ னித்யமவத்யோஉயம் தேஹே ஸர்வஸ்ய பாரத |
தஸ்மாத்ஸர்வாணி பூதானி ன த்வம் ஶோசிதுமர்ஹஸி || 30 ||
This, the Indweller in the body of everyone, is always indestructible. Therefore, thou should not grieve for any creature.
ॐ सर्वेशां स्वस्तिर्भवतु । सर्वेशां शान्तिर्भवतु ।
ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः ।
सर्वे भद्राणि पश्यन्तु | मा कश्चिद्दुःखभाग्भवेत् ।
सर्वेशां पुर्णंभवतु । सर्वेशां मङ्गलंभवतु ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஸர்வேசம் ஸ்வஸ்தீர் பவது! ஸர்வேசம் ஷாந்திர் பவது
ஸர்வேசம் பூர்ணம் பவது! ஸர்வேசம் மங்களம் பவது
ஸர்வே பவந்து ஸுகின ஸர்வே சந்து நீராமயா
ஸர்வே பத்ரானி பச்யந்து மா கஸ்ஷித் துக்ஹபாக்பவேத்
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
May there be Well-Being in All. May there be Peace in All. May there be Fulfilment in All. May there be Auspiciousness in All. May All become Happy. May All be Free from Illness. May All See what is Auspicious. May no one Suffer.
ॐ असतो मा सद्गमय ।तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
அஸதோமா சத்யகமய | தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமய
[Lead me from untruth (fiction) to truth (reality). Lead me from darkness ((ignorance) to light (wisdom). Lead me from death to immortality (free from fear of death)
எல்லோரும் இன்பூற்றிருக்க நினைப்பதுவே | அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே [தாயுமானவர்]
Did not know anything else except to wish that everyone shall be happy - ThAyumAnavar
பூமி (நமக்கு) அமைதி வழங்கட்டும்!
வானம் அமைதி வழங்கட்டும்
காற்றுமண்டலம் அமைதி வழங்கட்டும்
கடல் அலைகள் அமைதி வழங்கட்டும்
தாவரங்கள் மூலிகைகள் அமைதி வழங்கட்டும்
கடந்தகாலமும் எதிர்காலமும் அமைதி வழங்கட்டும்
எல்லாப் பொருட்களும் அமைதி வழங்கட்டும்.
எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் அமைதி வழங்கட்டும்.
பிரபஞ்சம் முழுதும் அமைதி நிலவட்டும்
எங்கும் அமைதி நிலவட்டும்! நலங்கள் பெருகட்டும்.
The Mahatma Ruchi Kruta Pitru Stotram from the Garuda Purana is one of the powerful prayers for connecting with your ancestors
ருசிருவாச ।
நமஸ்யேஹம் பித்ரூன் பக்த்யா யே வஸன்த்யதிதேவதா: ।
தேவைரபி ஹி தர்ப்யன்தே யே ஶ்ராத்தேஷு ஸ்வதோத்தரை: ॥ 1 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் ஸ்வர்கே யே தர்ப்யன்தே மஹர்ஷிபி: ।
ஶ்ராத்தைர்மனோமயைர்பக்த்யா புக்திமுக்திமபீப்ஸுபி: ॥ 2 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் ஸ்வர்கே ஸித்தா: ஸன்தர்பயன்தி யான் ।
ஶ்ராத்தேஷு திவ்யை: ஸகலைருபஹாரைரனுத்தமை: ॥ 3 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் பக்த்யா யேர்ச்யன்தே குஹ்யகைர்திவி ।
தன்மயத்வேன வாஞ்சத்பிர்ருத்திர்யாத்யன்திகீம் பராம் ॥ 4 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் மர்த்யைரர்ச்யன்தே புவி யே ஸதா ।
ஶ்ராத்தேஷு ஶ்ரத்தயாபீஷ்டலோகபுஷ்டிப்ரதாயின: ॥ 5 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் விப்ரைரர்ச்யன்தே புவி யே ஸதா ।
வாஞ்சிதாபீஷ்டலாபாய ப்ராஜாபத்யப்ரதாயின: ॥ 6 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் யே வை தர்ப்யன்தேரண்யவாஸிபி: ।
வன்யை: ஶ்ராத்தைர்யதாஹாரைஸ்தபோனிர்தூதகல்மஷை: ॥ 7 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் விப்ரைர்னைஷ்டிகைர்தர்மசாரிபி: ।
யே ஸம்யதாத்மபிர்னித்யம் ஸன்தர்ப்யன்தே ஸமாதிபி: ॥ 8 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் ஶ்ராத்தை ராஜன்யாஸ்தர்பயன்தி யான் ।
கவ்யைரஶேஷைர்விதிவல்லோகத்வயபலப்ரதான் ॥ 9 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் வைஶ்யைரர்ச்யன்தே புவி யே ஸதா ।
ஸ்வகர்மாபிரதைர்னித்யம் புஷ்பதூபான்னவாரிபி: ॥ 1௦ ॥
நமஸ்யேஹம் பித்ரூன் ஶ்ராத்தே ஶூத்ரைரபி ச பக்தித: ।
ஸன்தர்ப்யன்தே ஜகத்க்ருத்ஸ்னம் நாம்னா க்யாதா: ஸுகாலின: ॥ 11 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் ஶ்ராத்தே பாதாலே யே மஹாஸுரை: ।
ஸன்தர்ப்யன்தே ஸுதாஹாராஸ்த்யக்ததம்பமதை: ஸதா ॥ 12 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் ஶ்ராத்தைரர்ச்யன்தே யே ரஸாதலே ।
போகைரஶேஷைர்விதிவன்னாகை: காமானபீப்ஸுபி: ॥ 13 ॥
நமஸ்யேஹம் பித்ரூன் ஶ்ராத்தை: ஸர்பை: ஸன்தர்பிதான்ஸதா ।
தத்ரைவ விதிவன்மன்த்ரபோகஸம்பத்ஸமன்விதை: ॥ 14 ॥
பித்ரூன்னமஸ்யே நிவஸன்தி ஸாக்ஷாத்யே தேவலோகேத மஹீதலே வா ।
ததான்தரிக்ஷே ச ஸுராரிபூஜ்யாஸ்தே மே ப்ரதீச்சன்து மனோபனீதம் ॥ 15 ॥
பித்ரூன்னமஸ்யே பரமார்தபூதாயே வை விமானே நிவஸன்த்யமூர்தா: ।
யஜன்தி யானஸ்தமலைர்மனோபிர்யோகீஶ்வரா: க்லேஶவிமுக்திஹேதூன் ॥ 16 ॥
பித்ரூன்னமஸ்யே திவி யே ச மூர்தா: ஸ்வதாபுஜ: காம்யபலாபிஸன்தௌ ।
ப்ரதானஶக்தா: ஸகலேப்ஸிதானாம் விமுக்திதா யேனபிஸம்ஹிதேஷு ॥ 17 ॥
த்ருப்யன்து தேஸ்மின்பிதர: ஸமஸ்தா இச்சாவதாம் யே ப்ரதிஶன்தி காமான் ।
ஸுரத்வமின்த்ரத்வமிதோதிகம் வா கஜாஶ்வரத்னானி மஹாக்ருஹாணி ॥ 18 ॥
ஸோமஸ்ய யே ரஶ்மிஷு யேர்கபிம்பே ஶுக்லே விமானே ச ஸதா வஸன்தி ।
த்ருப்யன்து தேஸ்மின்பிதரோன்னதோயைர்கன்தாதினா புஷ்டிமிதோ வ்ரஜன்து ॥ 19 ॥
யேஷாம் ஹுதேக்னௌ ஹவிஷா ச த்ருப்திர்யே புஞ்ஜதே விப்ரஶரீரஸம்ஸ்தா: ।
யே பிண்டதானேன முதம் ப்ரயான்தி த்ருப்யன்து தேஸ்மின்பிதரோன்னதோயை: ॥ 2௦ ॥
யே கட்கமாம்ஸேன ஸுரைரபீஷ்டை: க்ருஷ்ணைஸ்திலைர்திவ்ய மனோஹரைஶ்ச ।
காலேன ஶாகேன மஹர்ஷிவர்யை: ஸம்ப்ரீணிதாஸ்தே முதமத்ர யான்து ॥ 21 ॥
கவ்யான்யஶேஷாணி ச யான்யபீஷ்டான்யதீவ தேஷாம் மம பூஜிதானாம் ।
தேஷாஞ்ச ஸான்னித்யமிஹாஸ்து புஷ்பகன்தாம்புபோஜ்யேஷு மயா க்ருதேஷு ॥ 22 ॥
தினே தினே யே ப்ரதிக்ருஹ்ணதேர்சாம் மாஸான்தபூஜ்யா புவி யேஷ்டகாஸு ।
யே வத்ஸரான்தேப்யுதயே ச பூஜ்யா: ப்ரயான்து தே மே பிதரோத்ர துஷ்டிம் ॥ 23 ॥
பூஜ்யா த்விஜானாம் குமுதேன்துபாஸோயே க்ஷத்ரியாணாம் ஜ்வலனார்கவர்ணா: ।
ததா விஶாம் யே கனகாவதாதா நீலீப்ரபா: ஶூத்ரஜனஸ்ய யே ச ॥ 24 ॥
தேஸ்மின்ஸமஸ்தா மம புஷ்பகன்ததூபாம்புபோஜ்யாதினிவேதனேன ।
ததாக்னிஹோமேன ச யான்தி த்ருப்திம் ஸதா பித்ருப்ய: ப்ரணதோஸ்மி தேப்ய: ॥ 25 ॥
யே தேவபூர்வாண்யபித்ருப்திஹேதோரஶ்னந்தி கவ்யானி ஶுபாஹ்ருதானி ।
த்ருப்தாஶ்ச யே பூதிஸ்ருஜோ பவன்தித்ருப்யன்து தேஸ்மின்ப்ரணதோஸ்மி தேப்ய: ॥ 26 ॥
ரக்ஷாம்ஸி பூதான்யஸுராம்ஸ்ததோக்ரான்னிர்னாஶயன்து த்வஶிவம் ப்ரஜானாம் ।
ஆத்யா: ஸுராணாமமரேஶபூஜ்யாஸ்த்ருப்யன்து தேஸ்மின்ப்ரணதோஸ்மிதேப்ய: ॥ 27 ॥
அக்னிஸ்வாத்தா பர்ஹிஷத ஆஜ்யபா: ஸோமபாஸ்ததா ।
வ்ரஜன்து த்ருப்திம் ஶ்ராத்தேஸ்மின்பிதரஸ்தர்பிதா மயா ॥ 28 ॥
அக்னிஸ்வாத்தா: பித்ருகணா: ப்ராசீம் ரக்ஷன்து மே திஶம் ।
ததா பர்ஹிஷத: பான்து யாம்யாம் மே பிதர: ஸதா ।
ப்ரதீசீமாஜ்யபாஸ்தத்வதுதீசீமபி ஸோமபா: ॥ 29 ॥
ரக்ஷோபூதபிஶாசேப்யஸ்ததைவாஸுரதோஷத: ।
ஸர்வத: பிதரோ ரக்ஷாம் குர்வன்து மம நித்யஶ: ॥ 3௦ ॥
விஶ்வோ விஶ்வபுகாராத்யோ தர்மோ தன்ய: ஶுபானந: ।
பூதிதோ பூதிக்ருத்பூதி: பித்ரூணாம் யே கணா நவ ॥ 31 ॥
கல்யாண: கல்யத: கர்தா கல்ய: கல்யதராஶ்ரய: ।
கல்யதாஹேதுரனக: ஷடிமே தே கணா: ஸ்ம்ருதா: ॥ 32 ॥
வரோ வரேண்யோ வரதஸ்துஷ்டித: புஷ்டிதஸ்ததா ।
விஶ்வபாதா ததா தாதா ஸப்தைதே ச கணா: ஸ்ம்ருதா: ॥ 33 ॥
மஹான்மஹாத்மா மஹிதோ மஹிமாவான்மஹாபல: ।
கணா: பஞ்ச ததைவைதே பித்ரூணாம் பாபனாஶனா: ॥ 34 ॥
ஸுகதோ தனதஶ்சான்யோ தர்மதோன்யஶ்ச பூதித: ।
பித்ரூணாம் கத்யதே சைவ ததா கணசதுஷ்டயம் ॥ 35 ॥
ஏகத்ரிம்ஶத்பித்ருகணா யைர்வ்யாப்தமகிலம் ஜகத் ।
த ஏவாத்ர பித்ருகணாஸ்துஷ்யன்து ச மதாஹிதம் ॥ 36 ॥
இதி ஶ்ரீ கருடபுராணே ஊனநவதிதமோத்யாயே ருசிக்ருத பித்ரு ஸ்தோத்ரம் ।
மஹா பூதாந்தரங்கஸ்தோ| மஹா மாயா மயஸ்ததா
ஸர்வ பூதாத்மகச்சைவ| தஸ்மை ஸர்வாத்மனே நமஹ
( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )
And for getting rid of the sin earned by me due to that,
1st pindam: . Carrying me in the womb during pregnancy. You bore the sorrow caused due to difficulty of walking on earth And for getting rid of that sin earned by me due to that, I am offering to you , the offering (rice ball) meant to the mother
''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே.
2nd pindam: I had given you troubles from month to month , And your pregnancy was a painful affair.
''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த 2வது பிண்டம்.
3rd pindam:As a child I gave you great pain kicking by my leg, So that you could attain the status of mother
அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது பிண்டம்.
4th pindam: Till the completion of pregnancy,I gave you lots and lots of pain
இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.
5th pindam: During the pregnancy nearing the delivery, you entered very great suffering,
''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த 5வது பிண்டம்..''
6th pindam: You had to suffer due to drinking several very bitter liquids , And several types of biter medicinesKashayas to keep me healthy
''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'
7th pindam: Your body got thin, because of your sufferings of the fire of hunger, After delivery though you nurtured me , day and night,
''நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..\
8th pindam: During nights due to urine and stools passed by me . The mother suffered due to wet and very smelly cloths,
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \
9th pindam: She suffered a lot without food and gave me, Food and water so that I do not feel thirsty or hungry
''நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம்.
10th pindam: Day and night without any interval oh mother,I gave you pain, When you offered me your well filled up breasts,
''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா
11th pindam: You used to suffer a lot in the winter and summer months For the sake of protecting me and making me comfortable,
''வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.'
12th pindam: When as a child I used to get sick, Oh mother you would get greatly agitated and suffer,
எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.
13th pindam: Oh mother , you are crossing several horrors on the way to Gate of Yama And for her to cross all those terrors,
நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா.
14th pindam: There are no sons like who troubled Their mothers like me And just like all those good sons ,
நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.
15th pindam: You were eating very less food and suffering For the sake of feeding your son so well,
திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே.
16th pindam: Even when I was in her womb and when I was a baby, I was giving my mother death like troubles,
நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.
Salutions to the universal soul, pervading as illusion everywhere, existing inside all beings and the soul of all beings
Traditionally every year Shraddha should be performed on the date of death of the person, as per the astronomical calendar, followed. If the date is not known and only the month is known, then in that case the shraddha can be performed on the no moon night of that month. If both, the date as well as the month is unknown then the shraddha can be performed on the no moon night of the month of Magh or Margashirsha.
If the thidhi is spread over two days, Sradha should be performed on that day when Thidhi is there in the afternoon. If during a month two thithis come , then Sradha should be performed on the second Thidhi.
During Sraadha we identify the pithru with Gods. Some versions suggest they come as deities themselves. Pururav-Aardrav and Dhurilochan are believed to be deities of ancestors' souls. Shraddha is also associated with the benevolent deities Vasu, Rudra and Aditya of the ancestors' souls.
திதி - date. ஒருவர் இறந்த திதி சடங்கு திவசம்/ஸ்ரார்த்தம்.
Sradha (that which is done with attention and sincerity) is the term used for the annual death ceremony. Kartha is the one who does Sradha. Boktha is who represents the manes(Pithrus.)
Types of Shraddha are:
1. Paarvanam (Homam & Feeding Priest/Shastri)
2. Hasta Shraddha (offering food to the priests)
3. Hiranya Shraddha (offering food items/money to the priests).
4. Nandi Shraddha before any function like Upanayanam
5. Tirtha Shraddha performed at Holy places (Pitru Moksha temples and sacred spots ) like Prayag Gaya and kasi, Rameswaram
Sradhas are also given names like Anna Sradha which is done using cooked rice; Aama Sradha using uncooked food; and Hiranya Sradha which is done using money only.